ஈரோடு அ. இ. அ. தி. மு.கழகத்தின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரியார் நகர் இ.ரா.மனோகரன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பிட் ஜெயின் தங்களது கிழக்கு சட்டமன்றத் தொகுதி க்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அ. இ. அ. தி. மு கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கே வி. ராமலிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே. எஸ். தென்னரசு,முன்னாள் துணை மேயர்
கே சி. பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தார்.