பிரபல தொழிலதிபர் முன்னால் மாவட்ட கவுன்சிலர் மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் எம் எஸ் கந்தசாமி தமிழக வெற்றி கழகத்தில் தனது நிர்வாகிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு முறை மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியில் தன்னிரற்றவராக பணியாற்றி கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவரும் தொழிலதிபருமான மரியாதைக்குரிய எம் எஸ் கந்தசாமிஅவர்கள் தலைமையில் மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக நிதி அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்