திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
திருச்சி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., 27/05/2026 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்