புதுச்சேரியில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதே என்று திராவிடக் கழகத்தினர் பல்வேறு கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் திரளான திராவிட விடுதலைக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்