தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட கலெக்டராக இருந்த ரஞ்ஜீத் சிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இதன்படி தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.