தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர் மாநகராட்சி காவிரி நகர், நட்சத்திர நகர் மற்றும் அந்த சாலையில் செல்லும் மக்கள் மூச்சுத் திணறலில் அவதி.தஞ்சை மிருக வதை தடுப்பு சங்கத்துக்கு சொந்தமான இடம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இடத்தில் முன்பு தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக இருந்தது,இப்போ அந்த இத்தில் குப்பை மற்றும் மாமிச கழிவு கொட்டும் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது.இங்க கொட்டப்படும் குப்பைகளை குறைக்க தீ வைத்து எரிப்பதால் பகுதியில் வசிக்கும் மக்களும், அந்த சாலையில் செல்லும் மக்களும் மூச்சுத் திணறலில் அவதிபடுகிறார்கள்

மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் நடவடிக்கை எடுப்பார்களா?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *