காரைக்கால், செப்.16-காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இஷிதா ராட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தனது புதிய பணியை ஏற்றுக் கொள்வதற்காக இன்று (செப்.16) பிற்பகல் புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து .புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் அ.குலோத்துங்கன், மறு உத்தரவு வரும் வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பொறுப்பையும் கவனிப்பார்.

புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான்

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *