S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால் வனவிலங்கு வார விழாவின் ஒரு பகுதியாக காரைக்கால் வனம் மற்றும் வனவிலங்குத் துறை சார்பில் காரைக்கால்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் காரைக்கால் வனப் பாதுகாப்பு துணை அதிகாரி நந்தகுமார் இ. பரப் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் மற்றும் சிஎஸ்எஸ் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்