கோவையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் சார்பில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் குகன் மில் செந்தில் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் கலந்து கொள்வது, ஆளுநரை நீக்க கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் மதிமுகவின் வால்பாறை நகரக் கழகத்தின் நகரச்செயலாளர் செயலாளர் எஸ்.கல்யாணி கலந்து கொண்டார்