தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 24 அன்று தர்மபுரி மாவட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைப்பதை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உளவுத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் முன்னிலையில் இன்று தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி விழா மேடையை ஆய்வு மேற்கொண்டனர்