சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளரை செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் சந்தித்தார்…..
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்களை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரத்தினம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தார்.
வருகின்ற டிசம்பர் மாதம் 10 தேதி தேசிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கின்ற மாபெரும் மாநில மாநாட்டிற்கு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.