பொன்னேரி
அத்திப்பேடு, அஞ்சிவாக்கம், ஊராட்சி களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப் பேடு,அழிஞ்சிவாக்கம் ஊராட்சி யில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி அத்திப்பேடு பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி ஜெயபால் தலை மையில் நடைப்பெற்றது.இதில் துணைத் தலைவர் இந்துமதி, வழ க்கறிஞர் அணி மோகன், நிர்வாகி கள் கணபதி, ஜெகன், சரவணன், தயாளன், செல்லையன், காளிமுத் து, உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
இதே போல் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள இருளிப்பட்டு மின் நிலையம்அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன் றிய பொதுச் செயலாளர் டி. ரமேஷ் தலைமை தாங்கினார். டி ஜெகநா தன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் ஆஞ்சிவாக்கம் பாஸ்கரன் மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் அழிஞ்சிவாக்கம் பாலாஜி மாநில செயற்குழு உறுப்பினர் பிரேம குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர் முன்னதாக தமிழக அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கோஷமிட்டனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி சூர்யா பொதுச்செயலாளர் ராகவேந்திர ராவ் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முத்து ஒன்றிய பொருளாளர் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்