சோழவந்தான்

சோழவந்தான் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அந்தந்த கிளைகளின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத விலைவாசி மற்றும் மின் கட்டணம் உயர்வு. இந்து கோவிலை இடிப்பு.இயற்கை வளங்கள் கொள்ளை. உள்ளிட்டவைகளை கண்டித்தும் தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000.வழங்கவும்.ஆறுகளில் தடுப்பணை கட்டவும் பூர்ண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவேடகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் முத்துபாண்டி தலைமை தாங்கினார் மண்ட தலைவர் கதிர்வேல் முன்னிலை நிர்வாகிகள். முத்துராமன் முருகன் ராஜா பாலமுருகன் என பலர் கலந்து கொண்டனர். தென்கரையில் கிளை தலைவர் சங்கர். தலைமையில் மண்டதலைவர் அழகர்சாமி முன்னிலையில் மாநில செயற்குழ பழனிவேல்ராஜா.மீனவர் அணி சண்முகம். என பலர் கலந்து கொண்டனர் முள்ளிப்பள்ளத்தில் கிளை தலைவர் முத்து முனியாண்டி தலைமையில் மண்டல பொது செயலாளர் முத்துபாண்டி .முன்னிலையில் நிர்வாகிகள் அங்கப்பன்.முத்தையா. பாலமுருகன் .நாகுஆச்சாரி .உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குருவித்துறையில் கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி முருகேஷ்வரி. முன்னிலையிலும் மன்னாடிமங்கலத்தில் கிளை தலைவர்அழகுமலை.தலைமையில் மாவட்ட பொருளாளர் சீத்தாலெட்சுமி .ஒன்றிய நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பாலகுரு. ராதாகிருஷ்ணன். என பலர் கலந்துகொண்டனர். சோழவந்தானில் பேரூர் நிர்வாகி சுந்தரம் தலைமையில் மகளிர் அணி நீர்வாகி செல்வி. மண்டல பொருளாளர். கண்ணகி .ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இதேபோல்
ரிஷபம் .இரும்பாடி நகரி சந்திப்பு.நெடுங்குளம். திருவாலவாயநல்லூர். சி.புதூர். உள்ளிட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *