ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமையில் செஞ்சி கூட்ரோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ் ராஜேந்திரன் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ஆர் எஸ் சரவணன் மாநில செயற்குழு உறுப்பினர் மேகலா ஜெயின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மணிமொழி ராஜா தேசிங்கம் மற்றும் வழக்கறிஞர் காமராஜ் மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் ஐ டி பிரிவு மாவட்ட தலைவர் சத்தியசீலன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன் ஒன்றிய துணை தலைவர் தாமரைச்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் கபூர் ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் அஜித் குமார் இளைஞர் அணி செயலாளர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார் ,தாமரை ரவி, மணி, தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்