தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்ததலைவர் காமராஜர் திருவுருவசிலைக்கு தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தென்காசியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காகஆலங்குளம் வழியாக வருகை தந்த சபாநாயகருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் வக்கீல் நெல்சன்,
ஆலங்குளம் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தடை லவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினர்கள்
இதனைதொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பெருந்தலைவர் கா- மராஜா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்வில் நெல்லை முன்னாள் எம். பி.ராமசுப்பு, கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட அமைப்பாளர் ஆலடி எழி ல்வாணன், பாப்பாக்குடி ஒன்றிய செய லாளர் மாரிவண்ணமுத்து. கடையம் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மாவட்ட பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் சமுத்திரபாண்டியன், கதிர்வேல் முருகன்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய், மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் வக்கில சிவக்குமார், கிருஷ்ணராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுப்பையா, தொழிலதிபர் மணிகண்டன், ராமகிருஷ்ணன். ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர்கள் ஷேக் முகமது, வாடியூர் அந்தோணிசாமி. சங்கீதா சுதாகர், சண்முகராம், கிருஷ்ணவேணி, மகேந்திரன்,
கலா கண்ணன், வக்கீல் சங்கம் தலைவர் ஆலடி மானா, நகர பொருளாளர்சுதந்திரராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்க செல்வம், அரசு ஒப்பந்தாரர் கரையாளனுார் சண்முகவேல், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் தங்கசாமி, பொன்அறிவழகன்,
புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் தலைவர் மாரியப்பன், நல்லூர் பஞ்சு அருணாச்சலம், காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், மாநில பேச்சாளர் ஆலடி சங்கரய்யா, நகர தலைவர் தாமஸ், திமுக நகர பொறுப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதி சாமுவேல்ராஜாமாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளர் சரஸ்வதி பாஸ்கரன்,
மதுரை துரை, சாலமோன், ஆதிவிநாயகம், அல்போன்ஸ், பாப்பாக்குடி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஒன்றிய தலைவர் சண்முக சுந்தரம், பொருளாளார் சதீஷ்குமார்,அரியநாயகிபுரம் உச்சிமாளி, மருதம்புத்தூர்மாரியப்பன். அமைப்புசாரா தொழிலாளர் அணி சுப்பையா, ஒன்றிய நிர்வாகிகள் நாரணபுரம் ஊராட்சி தலைவர் செல்வி மணிமாறன், ஒன்றிய பிரதிநிதி வாசு, முருகன், வள்ளியம்மாள், தங்கதுரை, பாண்டியராஜ், ஜோசப், மாரித்துரை.
மாவட்ட தொழிலாளர் அணி கணேசன், இசக்கிபாண்டி, இசக்கி முத்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தெய்வரெங்க பெருமாள், சரவணன், சுப்பையாசுப்பிரமணியன், முருகையா, செல்வன், குருசாமி, செல்லத்துரை, ஜேக்கப்பாண்டி, அந்தோணிசாமி, கணேசன், பழனியப்பன், பாக்கியம், முத்தையா, முத்துப்பாண்டியன். மாடசாமி. ரவிச்சந்திரன். வேல்சாமி, செல்லப்பா, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். ஆலங்குளம் கீழப்பாவூர் கடையம், முக்கூடல், பாப்பாக்குடி ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.