முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ரூ..28.லெட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.எ. தலைமையில் பூமி பூஜை நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே.முள்ளிப்பள்ளம். கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி.மற்றும் 15.வது நிதி மான்ய திட்டம்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ. 28.5.லெட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை. சிறு பாலத்துடன்கூடிய கழிவு நீர் வாய்கால். ஊராட்சி அலுவலகம் சுற்று சுவர் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில்.ஒன்றிய செயலாளர் பசும்பொ ன்மாறன்..பேரூர் சேர்மன் ஜெயராமன்.ஊராட்சி தலைவர் பழனிவேல்.துணை தலைவர் கேபிள் ராஜா.யூனியன் உதவி பொறியாளர் பூம்பாண்டி .பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ். பொருளாளர் கண்ணன். ஒன்றிய நிர்வாகிகள் ராஜாராம். கவுன்சிலர் கார்த்திகாஞானசேகரன்..சுப்பிரமணி..திருவேடகம். சரவணன்.பேட்டை பெரியசாமி.ஊராட்சி செயலாளர்.மனோபாரதி.என பலர் கலந்து கொண்டனர்.