கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் குரும்பரப் பள்ளியில் பாமகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட குரும்பரப்பள்ளி மேம்பாலம் அருகே பாமக ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் பாமக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள் இதில் பாமக மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் இளங்கோ மாவட்டத் தலைவர் தியாகராஜ் நாயுடு மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னப்பன் மாவட்ட மாணவரணி செயலாளர் தர்மன் மாணவரணி மாவட்ட துணை செயலாளர் முகேஷ் ஒன்றிய தலைவர் பத்மநாபன்
மற்றும் கட்சினார்கள் உடன் இருந்தனர்.