ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் சீனி செல்வம் தலைமை வகித்தார் கட்சியின் நன்னிலம் வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன் கோபால் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பு வே வீரமணி மக்கள் அதிகார திருவாரூர் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் விலாயத் உசேன் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் சிபிஐ ஒன்றிய செயலாளர் நாகராஜன் அனைத்து நீதி மாவட்ட தலைவர் பாட்ஷா சிபிஐஎம் நகரச் செயலாளர் தர்மலிங்கம் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆரூர் பா சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல சங்க மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் வினோபா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வின் இறுதியாக திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *