காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் தி.மு.க அரசின் திண்ணை பிரச்சாரம் மற்றும் பூத் கிளை நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தேர்தல் பயிற்சி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி ‌.சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்

உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ். ஆர். சத்யா,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர்கள் வினோத், கோபிநாத் , மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் தென்னேரி வரதராஜுலு, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டேவிட் அஞ்சூரான்,மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் நேரு நகர் கலைமணி, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தொள்ளாழி மோகன்,பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார், மாவட்ட மகளிரணி தலைவர் சியாமளா சின்னதம்பி, ஒன்றிய துணை செயலாளர் ஜான்சிராணி,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் தென்னேரி முனிராஜ்,கே.எஸ்.கார்த்தி, பேரூராட்சி இணை செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *