நாமக்கல்
முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சராக இருந்தவரும் தற்போது எம்ஜிஆர் மன்றம் கட்சித் தலைவருமான ஆர் எம் வீரப்பன் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர். எம். வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து நாமக்கல் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற கட்சியினர் விளம்பர தட்டி வைத்து ஆர்.எம் வீரப்பனுக்கு நீண்டநாள் வாழ வாழ்த்து தெரிவித்தனர்
இதில் பொதுச் செயலாளர் ராமலிங்கம் ,மாவட்ட செயலாளர் வீ.வெள்ளையன்,வீரன் , கதிரேசன், காரைகறிச்சி முன்னாள் பஞ்சாப் தலைவர் கருப்பண்ணன், ஜெகன், இளைஞர் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட மகளீர்கள் கலந்து கொண்டனர்.