கோவை மாவட்டம் வால்பாறை நகர கழக திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை ந.கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஈகா பொன்னுசாமி நகர அவை தலைவர் செல்லமுத்து, நகர துணை செயலாளர் சரவணபாண்டியன், நகர மன்ற துணை தலைவர் சொந்தில்குமார், நகர பொருளாளர் அம்பிகை சுப்பையா நகர து.செயலாளர் சூரியபிரபா ஆகியோர் முன்னிலையில் வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில்குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளின் கட்டண குறைப்பு,கலைஞர் மகளிர் உரிமை தொகைபோன்ற திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
மேலும் வருகின்ற 24.9. 2023 அன்று திருப்பூர் படியூரில் நடைபெற இருக்கும் BLA 2 பயிற்சி பாசறை கூட்டத்திற்கு அனைத்து பாக முகவர்களையும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய முடிவு எடுக்கப்பட்டது