நாடாளுன்றத்தில் மகளிர் 33%.இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.முன்னிட்டுசோழவந்தானில்
பிஜேபி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சோழவந்தான்
மதுரை கிழக்கு மாவட்டம் பிஜேபி தலைவர் ராஜசிம்மன் ஆலோசனைபேரில் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி தெற்கு மண்டலம் பிஜேபி கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மகளிர்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் மண்டல செயலாளர் கண்ணகி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் தெற்கு மண்ட தலைவர் அழகர்சாமி..பொருளாளர் ராஜ்குமார்.துணை தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள். நாகராஜன்..துரை.
நாகுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்