“சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மணியம்மை பள்ளி தாளாளரும், அரசியல் பிரமுகருமான வரதராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைத்துறையில் இருப்பதைக் கூறி வாழ்த்துக்களை பெற்றார்.