சோழவந்தான்
மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் அரசு நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சாந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர். பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார்.துணை தலைவர் கேபிள்ராஜா வரவேற்றார்.
இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 73. மாணவ. மாணவிகளுக்கு.இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில்..பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ்.கொத்தாளம் செந்தில் பள்ளி மேலாண்மை குழ சந்தனலெட்சுமி. திருவேடகம் ஊராட்சி தலைவர் பழனியம்மாள் நெடுங்குளம்.பிரகாஷ்..ரமேஷ்
சரவணன்.மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.