திருவாரூர் அருகே புலிவலத்தில் தந்தை பெரியார் அவர்களின் 50வது ஆண்டு நினைவஞ்சலி திருவாரூர் அருகே புலிவலம் பெருமாள் கோயில் அருகில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் ஐம்பதாவது ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு
தந்தை பெரியார் அய்யா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அம்பேத்கர் போட்டி பயிற்சி பட்டறை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்விற்கு டாக்டர்.வீ.வினோபா தலைமை வகித்தார் தொமுச.மாவட்ட கவுன்சில் பொருளாளர்
பா.தமிழரசன் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வின்போது பேராசிரியர் வீ.விக்னேஷ் மற்றும்
மாணவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் விசிக. ஒன்றிய துணை செயலாளர் வீரையன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர்தூவி புகழஞ்சலி வீரவணக்கம் செலுத்தினர்