திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள அறிவு உலக ஆசான் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாள் விழாவை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அருண் குமார் திராவிட விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்திமதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்ரவிமனோகரன் தந்தை பெரியார் திராவிட கழகம் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் தலைமையில் தந்தை பெரியாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன..

இந்நிகழ்வில்
பொதினிவளவன், துரை.முத்தரசு குமாரசாமி,
தமிழண்ணன், செந்தமிழன்,வளவன்வாய்க்கால், கார்க்கி, குருசாமி, அன்பழகன்,அப்துல் கலாம் ஆசாத், ஆதிவளவன், பூமிநாதன், சுரேஷ்குமார்,
சுரேஷ்பாபு, செல்லமுத்து, முத்துக்குமார்,
ரஞ்சித்குமார்,ஆபிரகாம், ஆறுமுகம்,கலைச்செல்வன், மாயவன்,செல்வகுமார், ஆனந்தன், இளந்திரையன், கலைச்செல்வன், திராவிடர் கழகம் இராதாகிருஷ்ணன், செந்தில்குமார், திராவிடச் செல்வன், பாலன்,
திராவிடர் விடுதலைக் கழகம் கார்த்தி,ராஜா, ஆதி, ஆயுதன், உஷாராணி, முத்துச்சாமி, சங்கர், பெரியார், சந்தோஷ், அனிஸ்லால், கபாலி, நாச்சிமுத்து, தர்மன், மதிமுக குமணன், அதிமுக அன்வர்தின், மாரியப்பன், வேணுகோபால், குப்புசாமி, குமாரசாமி, முருகானந்தம்,வீரமணி, ஐயர் மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், சசிகுமார், மகுடீஸ்வரன், ஹக்கீம்,ராஜா முகமது, நவீன் ராஜா, சதீஷ்குமார், குகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தமிழ் முத்து ஆதித்தமிழர் கட்சி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *