மணலி புதுநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாவட்ட செயலாளர் சி. வி. குமார் தலைமையில் கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.கே.பெருமாள் மாநில மாணவரணி துணை செயலாளர் செயலாளர் கிஷோர் வழங்கினர்