மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மார்கழி மாதத்தையொட்டி ஸ்ரீ சக்திவிநாயகர்ஸ்ரீ ஜோதிகருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஓம் சக்தி மகளிர் வழிபாட்டு குழு சார்பில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாத பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *