மறைந்த தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்திற்கு
வி. சி. க. சார்பில் அஞ்சலி….

தேசிய திராவிட முற்போக்கு கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் விழிப்புணர்வு இயக்கம் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாநிலத் துணை செயலாளர் ஏ.ஆர்.அய்யங்காளை தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி முத்துக்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் அவனி பாலா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மையக்குழு உறுப்பினர்
மருத்துவர் ஜான் ஸ்டீபன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தோப்பூர் நந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஓம்சக்திநகர் கா.சரவணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்டத் துணை அமைப்பாளர் சதீஷ் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் சம்பக்குளம் அக்னிசெல்வம் வணிகரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிவாசகம் திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் செயலாளர்கள் நிலையூர் கணேசன் பனையூர் கிருஷ்ணமூர்த்தி கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் மாவட்டத் துணை அமைப்பாளர் இளையநந்தன் பகுதிசெயலாளர் வில்லாபுரம் மகேந்திரன், நிலையூர் குமரவேல், கருவேலம்பட்டி சக்திவேல், கந்தவேல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஓம்சக்திநகர் பில்லா செல்வம், ஓவியர் சிற்பி கரடிப்பட்டி சரண்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய திராவிட முற்போக்கு கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்திற்கு
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் விழிப்புணர்வு இயக்கம் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாநிலத் துணை செயலாளர் ஏ.ஆர்.அய்யங்காளை அவர்களின் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி முத்துக்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் அவனி பாலா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மையக்குழு உறுப்பினர்
மருத்துவர் ஜான் ஸ்டீபன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தோப்பூர் நந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஓம்சக்திநகர் சரவணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்டத் துணை அமைப்பாளர் சதீஷ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் சம்பக்குளம் அக்னிசெல்வம், வணிகரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிவாசகம், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் செயலாளர்கள் நிலையூர் கணேசன், பனையூர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் துணை அமைப்பாளர் இளையநந்தன், பகுதிசெயலாளர் வில்லாபுரம் மகேந்திரன், நிலையூர் குமரவேல், கருவேலம்பட்டி சக்திவேல், கந்தவேல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஓம்சக்திநகர் பில்லா செல்வம், ஓவியர் சிற்பி கரடிப்பட்டி சரண்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *