சென்னை புத்தகக் கண்காட்சியில் F 4 வானதி பதிப்பகம் அரங்கில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள கீழ்கண்ட கவிஞர் இரா.இரவி எழுதிய நூல்கள் கிடைக்கும்.
12ஆயிரம் ஹைக்கூ – 2013
13புத்தகம் போற்றுதும் – 2014
14கவியமுதம் – 2014
15ஹைக்கூ முதற்றே உலகு – 2015
16வெளிச்ச விதைகள் – 2016
17ஹைக்கூ உலா – 2017
18கவிச்சுவை – 2018
19ஹைக்கூ 500 – 2018
20இறையன்பு கருவூலம் – 2019
21இலக்கிய இணையர் படைப்புலகம் – 2019
22ஏர்வாடியார் கருவூலம் -2019.
23உதிராப்பூக்கள்-2020.
தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி .
24தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ 2021
மொழிபெயர்ப்பு பேராசிரியர் மரியா தெரசா .
25தீண்டாதே தீயவை 2022
26இளங்குமரனார் களஞ்சியம் 2022
27அம்மா அப்பா .2022. 28.ஹைக்கூ விருந்து 2023. 29.இளமை இனிமை புதுமை 2023. 30.தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 2023. 31.கட்டுரைக் களஞ்சியம் 2023.