குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா. எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக
திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜயா அருணாசலம், 36 வது வார்டு திமுக செயலாளர் ஆதிசிவம் மற்றும் திமுக நிர்வாகிகள் சீனிவாசன், முனிராஜ்,தமிழ்செல்வம், ராஜா
மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *