கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மகாதேவா கொல்லஹள்ளி ஊராட்சி மங்கலப்பட்டி அதிமுக கிளைக்கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனி கலந்துகொண்டு எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.