தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தை திங்களில் அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயில் கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜி ஜி லா அல்சித் பாபாஜி ஆசிரமத்தின் சார்பாக கைலாசநாதர் மலைக்கோயில், வரதாராஜ பெருமாள் கோயில், மற்றும்காளகஸ்தரி, கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் கலந்து கொண்டனர்

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அன்ன பிரசாதம் மற்றும் மூலிகை பானம் ஸ்ரீ ஜி ஜி லா அல்சித்பாபாஜி ஆசிரமத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *