சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பிற்கிணங்கஎதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அக்கட்சியின் நிர்வாகிகள் ஆர்வமுடன் அளித்து வருகின்றனர்

இந்நிலையில் அம்மா தொழிற்சங்க பேரவை தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலசெயலாளர் கே.எம்.குஞ்சாலி பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் அமமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் நெல்லைசெல்வன் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கும் தங்களின் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *