காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதிக்கு ரூபாய் 12- இலட்சத்து 71- ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக ( 200KV ) திறன் கொண்ட மின் மாற்றியினை நாஜிம், MLA இயக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் மின்துறை செயற்பொறியாளர் அனுராதா, உதவி பொறியாளர் பரதன், இளநிலை பொறியாளர் எழிலரசன், மின் பாதையாளர் பழனிவேல், அரசு வழக்கறிஞர் AVJ.செல்வமுத்துக்குமரன், நேதாஜி நகர் குடியிருப்பு சங்கத் தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!