செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வாசனை திரவத்தினால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து வெற்றிவேர் மாலை சூட்டப்பட்டு இருந்தன சிறப்பு அலங்காரத்துடன் வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் எதனைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று தெய்வத்தை வணங்கிச் சென்றனர் எனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று மாலை அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெற உள்ளது.