சமயநல்லூர் ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.

சமயநல்லூர்

2021 22 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தேனி பாராளுமன்ற தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனாப்ரியா மாவட்டச் செயலாளர் முருகேசன் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் மாவட்ட பொருளாளர்
துதிதிருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், வீரபத்திரன், சோழவந்தான் பேரூர் செயலாளர் ராமசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *