காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மீராப்பள்ளி தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ( PAVER BLOCK ) வண்ணக் கற்கள் சாலை அமைப்பதற்கான பணியினை நாஜிம், MLA துவக்கி வைத்தார்கள்… இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் ஜோதிபாஸ் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *