பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் தலைமையில் அண்ணா திரு உருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை
திருவெற்றியூர் நெடுஞ்சாலை உள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு திருவொற்றியூர் எம் எல் ஏ கே பி சங்கர் தமது கட்சி தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் ஊர்வலமாக வந்து அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே பி சொக்கலிங்கம் கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்