வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகை விக்கிரமங்கலம் சுகந்தி, கவிதா, நாகரத்தினம் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க முன்னால் தலைவரும், தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகரும், தொண்டர் படை வீரரும், நடிகருமான வீரா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறினார்கள்.