பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் வெல்லும் சனநாயகம்
மாநாடு வெற்றி விழா விளக்கப் பொதுக்கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தஞ்சை மேற்கு மாவடட்டம் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி விழா விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை. புர்ஹானுதீன் வரவேற்று பேசினார் .

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் விவேகானந்தன் , இடிமுரசு, மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், தமிழ் வளவன் , வெற்றி வேந்தன், மண்டல துணைச் செயலாளர் முருகதாஸ்,ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகரச் செயலாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக்.உசேன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *