பிறந்தநாள் பரிசாக பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்:

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் 12 ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களை
பணிநிரந்தரம் செய்து,

திமுக தேர்தல் வாக்குறுதி 181 மூலமாக பிறந்தநாள் பரிசாக தர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.


S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell: 9487257203

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *