அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது திமுக ஒன்றிய அவை தலைவரும் விவசாய அணி நிர்வாகியுமான இடையபட்டி நடராஜன் ஏற்பாட்டில் திமுக மேற்கு செயலாளர் பரந்தாமன் கலந்து கொண்டு கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *