திருவாரூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை (03.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து கருத்துரை வழங்கி பேசினார்

நிகழ்வின்போது திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நிர்வாகிகள் மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *