மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் சமுதாய கூடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்களுக்கு நகர இணை செயலாளர் புலியம்மாள், மற்றும் நகரபிரதிநிதி பாண்டிசெல்வி, பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் அருகில் வார்டு செயலாளர் வலசை கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *