வாழ்த்து” மணிவிழா தம்பதியர் கா.சுப்பிரமணியன் செட்டியார் சுப.கற்பகம் ஆச்சி இருவர்களிடமும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், தலைவர் எஸ்.டி.எஸ்.மீனா ஆசிர்வாதமும், வாழ்த்துகளும் பெற்றார்கள். உடன் மணிவிழா தம்பதியர் மகள்கள் விஜி, கீதா உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *