வலங்கைமானில் நகர திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர திமுக சார்பில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதல்வருமான மு. க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம் எல் ஏ ஆலோசனையின் படி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், நகர திமுக பொருளாளர் புருஷோத்தமன், ஒன்றிய பிரதிநிதி சிங்கு தெரு எஸ்.ஆர்.ராஜேஷ் உள்பட கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை இல்லம் தோறும் வழங்கினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *