புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ரீல்ஸ் போட்டு 3 கிராம் தங்க நாணயம் வென்ற பெயிண்டர். பத்மஸ்ரீ பெயிண்ட் மற்றும் பிரஸ் நிறுவனம் சார்பில் 2024 ஆம் ஆண்டு பெயிண்டர்களுக்காக நடத்தப்பட்ட ரிலீஸ் ஸ்கீம் என்ற போட்டியில் பெயிண்டர்கள் தொழில் சார்ந்த பல்வேறு வகையான ரிலீஸ் களை பதிவிறக்கம் செய்து வந்தனர்

இதில் சிதம்பரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற பெயிண்டர் சிறந்த ரீல்ஸ்க்காக இரண்டாம் பரிசை வென்றார் அவருக்கு புவனகிரி ஓம் சக்தி டிரேடர்ஸ் கடையில் உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் பத்மஸ்ரீ மேலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 3 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது

இதில் மேலும் வெற்றியாளர் கூறும் பொழுது நான் பதிவிட்ட ரிலீஸ் இரண்டாம் இடம் பெற்றது மகிழ்ச்சியாகவும் பெரும் உதவியாகவும் இருந்தது என்றும் எனக்கு ஊக்கம் அளித்த கடையின் உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் தேர்வு செய்த பெயிண்ட் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *