கடையம் தெற்கு ஒன்றியம்வாக்கு
ச்சாவடி எண் 212, 213 ல் மார்ச் 16ல்
இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் தின்னை பிரச்சாரம் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் ராஜன் முன்னாள் அமைச்சர் தலைமையில் ஜெயக்குமார் ஒன்றிய செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது
பகுத்தறிவு பேரவைஅண்ணா தாசன்,துணை அமைப்பாளர் அவைத்தலைவர் பக்கீர் மைதீன் மாவட்ட கவுன்சிலர் மைதீன் பி வி கோதை மைதீன் துணைச் செயலாளர் முல்லையப்பன் பொருளாளர் சுடலைமுத்து மாவட்ட பிரதிநிதிகள் அய்யன் சாமி, பெருமாள்,வலைதள பொருப்பாளர் சுரேஷ்,கடையம கிளை கழக செயலாளர்கள் மருதப்பன் அழகிய நம்பி காந்தி அய்யன் சாமி முத்தையா மாரியப்பன் பி எல்
2 -முகவர்கள் சுரேஷ் கோபாலகிருஷ்ணன் நாராயணன் சதீஷ்குமார் மகேஷ் நிர்வாகிகள் சசிகுமார் மோகன் பிச்சாண்டி முகமது இப்ராகிம் இளங்கோ கருணாநிதி மாடசாமி வெள்ளத்துரை மகளிர் அணி நிர்வாகிகள் சோபா திரவியம் கலா லதா புஷ்பம் மாலை அம்மாள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *