2024 தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ்குமார் (எ) எஸ்.டி மகேஷ் பாண்டியன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி துணை தலைவர் அன்பு தேவேந்திரன், தென்காசி மாவட்ட செயலாளர் கடையம் கஜேந்திரன் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தென்காசி ஒன்றிய தலைவர் குற்றாலம் வே.வீரமணி சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் சமுத்திரம் மற்றும் சொக்கம்பட்டி இசக்கி பாண்டியன். ஆகியோர் உடனிருந்தனர்.